இளங்கதிர் விளையாட்டு கழகத்தின், விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வும் ,பரிசளிப்பு நிகழ்வும்

இளங்கதிர் விளையாட்டு கழகம் திருமகள் சனசமூக நிலயத்தின் அனுசரணையுடன் தமது அங்கதவர்களு கிடையில் நடாத்திவரும் பெரு விளையாட்டுகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று மாலை 6.30 மணியளவில் நெடியகாடு விளையாட்டுகழகத்தின் மைதானத்தில் நடைபெறுகின்றது.
பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு நிகழ்வுடன் இன்றய போட்டிகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *