அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றையஅரையிறுதி ஆட்டத்தில் தீருவில் எதிர் உதயசூரியன் விளையாட்டுகழகங்கள் மோதியது.இவ் ஆட்டத்தில் இரண்டு கோல்களை தீருவில் வி.கழகம் அடித்து வெற்றியினை தனதாக்கியது.
Home வல்வை செய்திகள் அமரர்கள் பரம்சோதியப்பா,சந்திரமோகன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டம்-இன்றைய ஆட்டத்தில் தீருவில் வெற்றி.

அமரர்கள் பரம்சோதியப்பா,சந்திரமோகன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டம்-இன்றைய ஆட்டத்தில் தீருவில் வெற்றி.
May 09, 20140
Previous Postதிரு கணேசமூர்த்தி பாஸ்கரன் அவர்கள் காலமானார்.
Next Postகனடா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா காணொளி இணைப்பு.