தற்பொழுது வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பூங்காவன திருவிழாவை நேரலையில் பார்ப்பதற்கு அழுத்தவும்.
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பதினோராம்திருவிழாவான பூங்காவனம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நேர விபரம்
தாயக நேரம்- மதியம் 01.00 மணி
ஐரோப்பிய நேரம் – காலை 09.30 மணி
பிரித்தானிய நேரம் – காலை 08.30 மணி









