அமரர்கள் பரம்சோதியப்பா,சந்திரமோகன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டம்-இன்றைய ஆட்டத்தில் சைனிங்ஸ் வெற்றி.
அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய(11.05.2014)அரையிறுதி ஆட்டத்தில் ரெயின்போஸ் எதிர் சைனிங்ஸ் விளையாட்டுகழகங்கள் மோதியது.இவ் ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த வித கோல்களையும் போடாமல் தண்ட உதை மூலம் சைனிங்ஸ் வி.கழகம் வெற்றியினை தனதாக்கியது. –

























