வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் 2014
எதிர்வரும் 04.06.2014ம் திகதி புதன்கிழமை கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகி 09ம் திகதி திங்கட்கிழமை வேட்டைத் திருவிழாவும், 12ம்திகதி வியாழக்கிழமை தேர் திருவிழாவும், 13ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும், 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூங்கவனமும் இடம்பெற உள்ளது.

Previous Postவல்வை கணபதி பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டி 2014 பகுதி 1(படங்கள் இணைப்பு)
Next Postதீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதான புனரமைப்பு வேலைகள் துரிதகதியில் தொடர்கின்றன. (படங்கள் இணைப்பு )