போட்டிகள் வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது. இதனடிப்படையில் வடமராட்சி லீக்கின் ஆளுனர் கிண்ணம்2014 சுற்று போட்டியில் கலந்துகொள்ள கீழ் வரும் எட்டு கழகங்கள் தகுதி பெற்றுள்ளது.
1. கலைமதி வி.க
2. கலட்டி ஜக்கியம் வி.க
3. நவஜீவன்ஸ் வி.க
4. கொலின்ஸ் வி.க
5. பொம்மேர்ஸ் வி.க
6. நியூட்டன் வி.க
7. யங்கம்பன்ஸ் வி.க
8. டயமண்ட்ஸ் வி.க
இவ் ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் எதிர்த்து மோதிய இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகத்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார்கள். யங்கம்பன்ஸ் சார்பாக ரதன் 3 கோல்களும் நிறோ 1 கோல்களும் போட்டனர்.














