தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் விளையாட்டுப்போட்டிகளின் மரதன் ஓட்டப்போட்டிகள் இன்று ஜ2014.04.05ஸ காலை 06:00 மணியளவில் நடைபெற்றது.இவ் மரதன் ஓட்டப்போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக வீரர் கருணாமூர்த்தி பார்த்தீபன் அவர்கள் 3ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.











