வல்வை மகளிர் மாணவர்கள் அடுத்த திருமுனை சாதனைகளை படைத்திருக்கின்றார்கள்.

மாகாண மட்ட நீச்சல் போட்டி -2025

மாகாண மட்டத்தில் பெரிய பாடசாலைகளுடன் போட்டிபோட்டு தங்கள் சாதனைகளை நிகழ்த்திய வல்வை மகளிர்
மாணவர்கள்

யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலய
தங்கப்பதக்கங்கள் ஆறினையும் வெள்ளி பதக்கங்கள் 8 இனையும் வெண்கல பதக்கங்கள் மூன்றையும் மொத்தமாக 17 பதக்கங்களை பெற்று வட மாகாணத்தின் பெண்கள் பிரிவில் கூடிய பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமையை தந்த இவர்களுக்கு நிதியுதவி அளித்து அனுசரணை வழங்கியவர்களாக முதலில் நீச்சல் தடாக வாடகையை 3மாதம் வழங்கிய சிதம்பரா கணித குழுவினர்களுக்கும் மற்றும் போட்டிக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற வாகன செலவினை வழங்கிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கும் , மாணவர்களுக்கான உணவுச் செலவு மற்றும் மேலதிக பயிற்றுவிப்பாளர் கொடுப்பனவினை வழங்கிய பெற்றோர்களுக்கும் மற்றும் விசேட உணவுச் செலவினை வழங்கிய நலன் விரும்பிகளுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Provincial Level Swimming School Competition – 2025
3rd & 4th July 2025
Killinochi

Jaffna Hindu College
Gold 31
Silver 23
Browns 20

Jaffna Hindu Ladies College
Gold. 11
Silver. 03

Valvai Mahalir மகா Vidyalayam
Gold 6
Silver 8
Browns 3

Vembadi Girls High School
Gold 5
Silver 5
Browns 3

Chundikuli Girls’ College
Gold 2
Silver 2
Browns 3

Kokuvil Hindu College
Gold 4
Silver. 2

St John’s College
Silver. 3

Inuvil Central College
Gold 9
Silver. 4
Browns. 4

Jaffna College Vaddokoddy
Gold 2
Silver 1
Browns 1

Jaffna Central College
Silver. 1
Browns. 2

Hartley Collegr
Gold. 3

Skandavarodaya College
Gold. 1
Silver. 2

Karainagar Hindu College
Gold. 1
Silver. 8
Browns. 2

Sri Barwathy Vidyasalai அரியாலை
Browns 1