யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் Weight lifting) போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் Weight lifting) போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

யா/சிதம்பரக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாகாண மட்ட பளு தூக்குதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 17 வயதுப்பிரிவில் செல்வன் K. ஹரிகரன் இரண்டாம் இடத்தையும் அதே பிரிவில் செல்வி E. கிருஷாந்தி மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். அவர்களை வழிப்படுத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு K.கோபிநாத் மற்றும் பயிற்சியளித்த கல்லூரி ஆசிரியர் திரு இ. அபினேஸ் ஆகியோரையும் வெற்றிபெற்று சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.