திருமகள் சன சமூக நிலையத்தில் 2015.12.30 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருமகள் சன சமுக நிலைய முன்றலில் அப்பிரதேச வாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருமகள் சன சமூக நிலையத்தில் 2015.12.30 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருமகள் சன சமுக நிலைய முன்றலில் அப்பிரதேச வாழ் 86மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்
வல்வெட்டித்துறை முத்துமாரிஅம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் .ஆலய தலைவர் சு.சேதுலிங்கம் தலைமையில் நடைபெறும் .இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் ;;;; அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட உபகரணங்களை வழங்கி கௌரவிக்க இருக்கின்றார் . பாடஉபகரணங்கள் அனுசரணை V.பத்மகுமார் கனடா காலம்:01.01.2016 நேரம்:காலை10:30 இடம்:முத்துமாரிஅம்மன் திருமண மண்டபம் நிகழ்ச்சி நிரல்…
உதயசூரியன் உல்லாசக்கடற்கரை அணைக்கட்டு இறுதிகட்ட நிர்மானப் பணிகள் மேற்படி உல்லாசக் கடற்கரையில் அணை கட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது.
உதயசூரியன் உல்லாசக்கடற்கரை அணைக்கட்டு இறுதிகட்ட நிர்மானப் பணிகள் மேற்படி உல்லாசக் கடற்கரையில் அணை கட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது. தற்போது சுறுசுறுப்பாக இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வணைக்கட்டானது ஊரிலுள்ள உதயசூரியன் அங்கத்தவர்கள், புலம்பெயர்ந்து வாழும் உதயசூரியன் அங்கத்தவர்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கிராம அபிவிருத்தி நிதிப்பங்களிப்போடு கட்டுப்பட்டு வருகின்றமை குறிப்பித்தக்கது. தற்போது…
வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக வெற்றிபெற்றது
வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக வெற்றிபெற்றது வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சுற்றுத்தொடர் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் றெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 2: 1 என்ற கோல் கணக்கில் றெயின்போ வெற்றிபெற்று
வல்வை வைத்தீஸ்வரர் ஆலய மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்
வல்வை வைத்தீஸ்வரர் ஆலய மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் நத்தார்
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் நத்தார்
வல்வை தீருவில் புட்டனி திருவெம்பாவை திருவிழா
வல்வை தீருவில் புட்டனி திருவெம்பாவை திருவிழா
மரண அறிவித்தல்-திரு சுந்தராசா செல்வகுரு
மரண அறிவித்தல் மண்ணில் : 23 பெப்ரவரி 1961 — விண்ணில் : 24 டிசெம்பர் 2015 யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராசா செல்வகுரு அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுந்தராசா, வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,…
குச்சம் சரஸ்வதி ஆலய விசேட பூஜையும் அன்னதான நிகழ்வு 25.12.2015 நடைபெற்றள்ளது
குச்சம் சரஸ்வதி ஆலய விசேட பூஜையும் அன்னதான நிகழ்வு 25.12.2015 நடைபெற்றள்ளது
யா வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த கதை நாடக படத்தொகுப்பு
யா வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்பு விழாவும் ஒளிவிழாவும் 20.12.2015 அன்று நடைபெற்றது அதில் மாணவர்களின் சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த கதை நாடகம் சிறப்பாக இருந்தது. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணி மூல நாளிலே ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். ஏழை…
வல்வை 1974 நண்பர்களின் ஒன்றுகூடல் 2015, படங்கள் இணைப்பு
வல்வை 1974 நண்பர்களின் ஒன்றுகூடல் 2015 படங்கள் இணைப்பு
மரண அறிவித்தல்-துரைராஜா விஜயராஜா
மரண அறிவித்தல் – துரைராஜா விஜயராஜா யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் நெடியகாடு வல்வெட்டித்துறையை வதிவிடமாக கெண்ட “துரைராஜா விஜயராஜா” அவர்கள் இன்று (22-12-2015) காலமானார். அன்னார் பத்மராணியின் அன்புக் கணவரும், நீதன், நிசாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும், தமிழினி, சஞ்சிகா அவர்களின் பாசமிகு மாமனாரும், ஆதவ் அவர்களின் பாசமிகு பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள்…
வவையின் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வல்வை அடுத்த சுற்றுக்கு தகுதி
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் FA கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் வரிசையில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் வல்வெட்டித்துறை வல்வை வி.க எதிர் தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகம் மோதியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வல்வை அணி சார்பில்…











