வல்வை கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்தது அதனைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் தெப்பத்தில் வலம் வருந்தார். பின்னர் சாரங்கா இசைக்குழுவினரின் இன்னிசைகாணம் இடம்பெறுகின்றது.[gallery columns="4"]