சிதம்பராக் கல்லூரி பௌதீக ஆய்வு கூடத்திற்க்கான உபகரணங்களை சிதம்பராக் கல்லூரி நலன்புரிவோர் வலயமைப்பினூடக (CWN) உலகெல்லாம் வாழும் தமிழ் உள்ளங்கள் ஒன்று சேர்ந்து பண உதவி புரிந்து வழங்கி உள்ளனர்.
கூடிய விரைவில் உயிரியல், இரசாயன ஆய்வு கூடத்திற்கான அடிப்படை வேலைகள் முடிந்ததும் இது போன்று உபகரணங்களை எல்லோரிடமும் இணைந்து அனுப்பி வைக்க உள்ளனர்.

எம் வல்வை மாணவரின் உயர் கல்விக்கு உறுதுணையாய் உதவும் தமிழ் நெஞ்சங்களுக்கு
நன்றியுடன்
master
(on behalf of CWN)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *