சிதம்பரக் கல்லூரியில் கா.பொ.த (சா.த) மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாட கருத்தரங்கு
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால், இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்றது .









