வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்.
வல்வை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பருத்தித்துறை மற்றும் வடமராட்சி லீக்கை சேர்ந்த 40 அணிகளிடையேயான உதைபந்தாட்ட தொடரினை நடாத்துகின்றது.
இன்று ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் நெடியகாடு எதிர் பொலிகை பாரதி B அணியும்
இரண்டாம் போட்டியில் அண்ணாசிலையடி எதிர் நியூட்டன் அணிகள் மோதுகின்றன.
Home வல்வை செய்திகள் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகள்இன்று ஆரம்பம்.

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகள்இன்று ஆரம்பம்.
Feb 27, 20170
Previous Postவல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது
Next Post110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வீரர் செந்தில்குமரன் முதலாமிடமம் மூன்றாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழக வீரர் விஜயகுமார் சுதர்சன் அவர்களும் வந்தனர்.