Search

மரண அறிவித்தல் – செல்வன் லக்ஸ்மன் அர்ஜீன்

மரண அறிவித்தல்

செல்வன் லக்ஸ்மன் அர்ஜீன்

பிறப்பு :  28.03.2002                            இறப்பு :  28.06.2017

சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட அர்ஜுன் லக்‌ஷ்மன் 28/06/2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் லக்‌ஷ்மன்-நளினா தம்பதிகளின் புத்திரனும், ஹரிணியின் அன்பு அண்ணனும்,  இராசலிங்கம்-சுசீலா, மாணிக்கவாசகர்-லதா தம்பதிகளின் பாசமிகு பேரனும், அரவிந்தன்-லாவண்யா (மெல்பேர்ன்), கோணேஸ்வரன்-வைஷ்ணவி தம்பதிகளின் பெறாமகனும்,
ராஜ்குமார்-தமயந்தி(மெல்பேர்ன்), ஆராவமுதன்-கல்யாணி(லண்டன்),   குமரேசன்-சங்கீதா தம்பதிகளின் மருமகனும், சஹாணா, ஆரண்யா, கெளதம், பாவனா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,  துளசி, மதுரா, கிரன், ரியா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக சனிக்கிழமை 01/07/2017 அன்று பகல் 11 மணி முதல் 2 மணி வரை  Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde, NSW 2113 இல் வைக்கப்படும்.

அன்னாரின்  ஈமைக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 02/07/2017 அன்று 10 மணி முதல் 11:45 வரை Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde, NSW 2113 இல் நடைபெறும்.

தொடர்புகளுக்கு
மாணிக்கவாசகர்-லதா –  +61-420708061
ராஜ்குமார் – தமயந்தி – +61-419879727

தகவல் – குடும்பத்தினர்

86, DRIFTWAY DRIVE,

PEMULWAY, SYDNEY

NSW 2145

AUSTRALIA




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *