Search

வல்வை சைனிங்ஸ் வைரவிழா கரப்பந்தாட்ட அரையிறுதியில் நேதாஜி, றெயின்போ, வெற்றி

வல்வை சைனிங்ஸ் வி.கழகம் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தும். .வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட தொடர்.
இன்று நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் முதல் ஆட்டத்தில் றெயின்போ எதிர் ரேவடி மோதின ..றெயின்போ வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது
மற்றைய ஆட்டத்தில் நேதாஜி எதிர் உதயசூரியன் மோதின நேதாஜி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி.பெற்றது. .
ஆட்டநாயகனாக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த பகீரதன் தெரிவு செய்யப்பட்டார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *