வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சௌ சௌவும் ஒன்று. சௌ சௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌ சௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ […]

அல்சரும்… உண்மையும்…

அல்சரும்… உண்மையும்…

நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு […]

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது நல்லதாகும். லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம். கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது. செரிமானத்திற்கு உதவும் தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு […]

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது எப்படி அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரசனை இருக்காது. அவ்வளவுதான். என்னதான் இருந்தாலும் தெரிந்தும், தெரியாமலும் அழகு விஷயத்தில் நாம் செய்யும் சில சின்ன சின்னத் தவறுகள் என்னவென்று தெரியுமா. வாருங்கள் பார்க்கலாம்.. மேக்கப்பில் அலட்சியம் மேக்கப் போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது அழகாக பளிச்சென்றுதான் […]

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது உடனே நினைவுக்கு வரும் நிறம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு தான். ஏன் கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா? கேசரியில் வண்ணப் பொடி சேர்க்காமல் செய்யக் கூடாதா என்று வண்ணப் பொடிகள் பற்றி அறிந்த பலரும் தற்போது எழுப்புகின்றனர். ஏன் என்றால், கேசரியில் […]

மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து

மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து

இன்றைய காலகட்டத்தில் வண்ண நிற மாத்திரைகள் மக்களிடையே ஆதிக்கம் செலுத்துவதால் மூலிகையின் மகத்துவங்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. தலைவலி, வயிற்று வலிக்கும் மருத்துவரை நாடி செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் நம் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுவதில் கல்யாண முருங்கை சிறந்த மருந்தாகும். கல்யாண முருங்கை வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிளகுக் கொடிகளுக்கிடையேயும், காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காகவும் இதனை வளப்பார்கள். சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடிய இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். […]

நூடுல்ஸ் சொல்லும் ரகசியத்தைக் கேளுங்க.

நூடுல்ஸ் சொல்லும் ரகசியத்தைக் கேளுங்க.

நூடுல்ஸ்… என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான். எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டுவிடும். வாயிறு நிரம்பிய திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைப்போம். ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல. நூடுல்ஸ் சாப்பிடாதீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க தாங்க.. ஆனா, எங்க புள்ளைங்க அதத்தானே விரும்பி சாப்பிடுறாங்கன்னு […]

முகத்தில் ஒரே முடியா இருக்கா? இதோ ஓர் சிறந்த தகவல்

முகத்தில் ஒரே முடியா இருக்கா? இதோ ஓர் சிறந்த தகவல்

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற அழகு நிலையம் சென்று வேக்ஸிங் செய்து கொள்வதை பல பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு சென்று பணத்தை வீணடிக்காமல் சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபட முடியும். மேலும் இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம், சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது. மஞ்சள் மஞ்சளை பப்பாளி அல்லது கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் […]

டார்க் சொக்லேட் ..இதயத்துக்கு ரொம்ப நல்லது

டார்க் சொக்லேட் ..இதயத்துக்கு ரொம்ப நல்லது

டார்க் சொக்லெட்டுகள் சாப்பிட்டால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றும் நுண்ணூட்டக் கழகம் மற்றும் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் டார்க் சொக்லேட் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற்கண்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், டார்க் […]

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… வயிற்றுக் கொழுப்பை […]

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது […]

உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க…

பலாப்பழத்தில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் பலாப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். இங்கு பலாப்பழத்தை சாப்பிட்டால் எப்படி உடல் எடையில் மாற்றம் தெரியும் என்று பார்ப்போம். ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையானது அதிகரிக்காமல் இருக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமம், கூந்தல் போன்றவற்றிற்கும் […]

தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் : ஆய்வுத் தகவல்

தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் :  ஆய்வுத் தகவல்

தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 28 சதவிகிதம் குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாக செயல்பட்டுவரும் டாக்டர் நிரா பரோஹி, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் புளிப்பு பொருட்களின்(தயிர்) அனைத்து வகைகளும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் […]

கண்களைத் தாக்கும் நோய்களை தவிர்க்கும் வழிகள் சில..!

கண்களைத் தாக்கும் நோய்களை தவிர்க்கும் வழிகள் சில..!

மனித உடலில் அமைந்திருக்கும் உறுப்புகளில் மிகவும் மென்மையானவை, முக்கியமானவை கண்கள். உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் கண்கள் அழுவதுபோல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களும் கண்களை பாதிக்கவே செய்கின்றன. அதனால் கண்களை மிக கவனமாக பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவும் வேண்டும். பொதுவாக கண்களில் ஏற்படும் நோய்கள் என்னென்ன? பல்வேறு விதமான சூழ்நிலைகளில், பல்வேறு விதமான நோய்கள் கண்களில் ஏற்படுகின்றன. கண்கள் திறக்கும்போது சாதாரணமாக தூசு விழுந்துவிடும். அதனால் அலர்ஜி ஏற்பட்டால் அதுகூட ஒரு நோயாக மாறிவிடும். உடலில் சர்க்கரை […]

எடையை குறைக்க எட்டே வழிகள்

எடையை குறைக்க எட்டே வழிகள்

காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்களா, அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எழுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. நம் அன்றாட வேலைகளை செய்யவும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் […]

1 2 3 10