வல்வை செய்திகள்

வல்வை பெண்கள்   கரம் அணி 2ம்இடம்

வல்வை பெண்கள்   கரம் அணி 2ம்இடம்

பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான பெண்களுக்கான கரம் போட்டிகள் (02/02/2019)அன்று நடைபெற்றது.

இதில் வல்வை அணி இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய வல்வை அணியானது பலத்த போட்டியின் மத்தியில் வெற்றியினை நழுவ விட்டு 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
வாழ்த்துக்கள் வீராங்கனைகளே

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *