மரண அறிவித்தல் அமரர் திரு சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா

29/08/1928. 25/07/2025
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா இன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் லீலாவதியின் அன்பு கணவரும், ராஜ்குமார், ரஞ்சி, மற்றும் ராஜி ஆகியோரின் அன்பு தந்தையுமாவார். மேலும் விபரங்கள் விரைவில் அறியத்தருகிறோம்.
நன்றி குடும்பத்தினர்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்:
விரைவில் அறியத்தருகிறோம்.
தொடர்புகளுக்கு:
விரைவில் அறியத்தருகிறோம்.












