வல்வை செய்திகள்

இரணைமடு குளத்து நீர் மின்பிறப்பாக்கி விடுதலைப் புலிகளின் நிழல் அரசில் செயற்படுத்தப்பட்டது

இரணைமடு குளத்து நீர் மின்பிறப்பாக்கி விடுதலைப் புலிகளின் நிழல் அரசில் செயற்படுத்தப்பட்டது

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்ட காலத்தில் தாயக்தில் கிடைக்க கூடிய வளங்களை கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு அதி உச்ச வினைதிறன் மிகுந்ததாக்கப்பட்டது என்பதற்கு சான்றாக விளங்கியது.

2009 யுத்த முடிவிற்கு பின்னர் இலங்கை அரச படைகளால் இவை அகற்றப்பட்டு விட்டது.

எமது வரலாற்று தடங்களை உலகம் அறியும்  மறவாதீர்கள்

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *