வல்வை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது .

முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது.

6.5 அடி உயரமும் 3அடி அகலமும் கொண்ட பாரிய நினைவுக்கல் காணாமல் ஆக்கபட்டுள்ளது .

இந்த பிரதேசம் நேற்று இரவு முழுவதும் இராணுவத்தின் தடை பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் உள்நுழைய அனுமதிக்கபடவில்லை .

May18 Mullivaikkal Memorialization

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *