வல்வை செய்திகள்

இலங்கையின் மொத்த நிலப் பரப்பளவு 66 610 சதுர கிலோமீட்டரில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொழும்பு போர்ட் சிட்டி இன்று காலை வரை எடுக்கப்பட்ட படங்கள் 27.05.2021

இலங்கையின் மொத்த நிலப் பரப்பளவு 66 610 சதுர கிலோமீட்டரில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொழும்பு போர்ட் சிட்டி இன்று காலை வரை எடுக்கப்பட்ட படங்கள் 27.05.2021

சென்ற வியாழக்கிழமை 20.05.20221 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஒரு தொடர் சம்பவமாகவே நடைபெற்று வருகின்றது

நல்லாட்சி அரசாங்கம்

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல்

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசாங்க கவிழ்ப்பு

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி

பல காட்சிகள் பிலவுபடுதல்கள்

மாகாண சபை நிறைக்கு வருகின்றது

பாராளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படுகின்றது

தமிழ் பிரதேசங்களில் 1200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகின்றன

கொரோனா தொற்று கருத்தில் கொள்ளாது பாராளுமன்றத்தேர்தல் வைக்கப்படுகின்றது

இனவாத அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றம் வருகின்றது

கொரோனாவுடன் பழகிக்கொள்ளுங்கள் இன்னும் அறிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் அறிவிக்கின்றார்.

கொழும்பு துறைமுக நகரம் துரித அபிவிருத்தி இடம்பெற்று

கொரோனா மிக வேகமாக கொழும்பு பகுதியில் பரவி வடகிழக்கு மாகாணங்களையும் தாக்கி வருகின்ற நிலமை

பயணத் தடைகள் விதிக்கப்பட்டு

02 வருடத்தின் பின் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு துறைமுகப் பகுதியில் தரித்து நின்ற கொள்கலன் கப்பல் தீக்கிரையாகி கெமிக்கல் கடலில் பரவுகின்றது.

நாளை அறிவிப்பாக இப்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு மீன் இல்லாமல் போகலாம் அல்லது மீன்பிடித் தடை வரலாம்.

இதே போன்று இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களும் வடகிழக்கு இணைந்ததாக கேட்க வழக முடியாது இறுமாப்பு கொண்ட அரசாங்கம்.இன்று இலங்கைய அல்லாத நாட்டுக்கு வழங்கியுள்ளது.

அயல் நாடுகளான இந்தியா தலைமைத்துவம் வகிக்கும் சார்க் அமைப்புகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது

இவை பூகோள அரசியலில் பெரும் மாற்றத்தை வரவழைக்கும்.

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *