Search

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாள் அமரர். குகதாஸ் பாலகுமாரி (பாலா)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாள்
அமரர். குகதாஸ் பாலகுமாரி (பாலா)

இலங்கை/யாழ்/வல்வெட்டித்துறையை
பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சி !!
சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர். குகதாஸ் பாலகுமாரி (பாலா)
அவர்களின் நினைவு நாள் (துவசம்)
இன்று 15/06/2021.செவ்வாய்க்கிழமை
சீனிவாச நகரில் அவரது இல்லத்தில்
நடைபெற உள்ளது என்பதை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்

தகவல். மகன் விஜயமாறன் (விஜி)
CEll..91.9500814004




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *