வல்வை தீருவில் மென்பந்து அரையியிறுதியில் இளங்கதிர், சைனிங்ஸ் வெற்றி

வல்வை தீருவில் மென்பந்து அரையியிறுதியில் இளங்கதிர், சைனிங்ஸ் வெற்றி

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி.

முதல் அரையிறுதியாட்டத்தில் இளங்கதிர் அணி உதயசூரியன் அணியை எதிர்கொண்டு இளங்கதிர்வெற்றி பெற்றது.

சைனிங்ஸ் அணி றெயின்போ அணியை எதிர்கொண்டு சைனிங்ஸ் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற இரு அணிகளான இளங்கதிர், சைனிங்ஸ் அணிகள் மாலை 4:00மணியளவில் இறுதியாட்டத்தில் மோதவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *