வல்வை செய்திகள்

வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 161 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தியடைந்தார்.

வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 161 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தியடைந்த மாணவன் ஜீவன் துஸ்யந்தனை ஏனைய மாணவர்கள் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுத் தந்துள்ளனர் . இவர்களுடன் இரு விசேட தேவையுள்ள மாணவர்களும் இப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.