இன்று (13.03.2022) வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) U7 , U9 , U11 , U13 , U15 ஆகிய உதைபந்தாட்ட அணிகளுக்கான பயிற்சிகள் சிறப்பாக ஆரம்பமாகியது

இன்று (13.03.2022) வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ)  U7 , U9 , U11 , U13 , U15 ஆகிய உதைபந்தாட்ட அணிகளுக்கான  பயிற்சிகள் சிறப்பாக ஆரம்பமாகியது

இன்று (13.03.2022) வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) U7 , U9 , U11 , U13 , U15 ஆகிய உதைபந்தாட்ட அணிகளுக்கான பயிற்சிகள் சிறப்பாக ஆரம்பமாகியது. இவ் அணிகளுக்கான வீரர்கள் இன்று வருகை தந்து இன்றைய பயிற்சியில் கலந்து கொண்டனர் தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 12.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இவ் அணிகளுக்கான பயிற்சிகள் நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் அணிகளுடன் U17 அணிக்கான பயிற்சியும், வரும் ஞாயிறு முதல் மதியம் 12.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை நடைபெற இருப்பதனால் அவ் அணிக்கான வீரர்களும் தவறாது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)