Search

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் படங்கள் பகுதி 4 இணைப்பு

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது.

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால், வருடந்தோறும் நடாத்தப்படும் குளிர்கால ஒன்றுகூடல், நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு சதாசிவம் காந்திதாசன் அவர்கள் வருகை தந்திருந்தார் ( அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்) கடும் குளிரின் மத்தியிலும் பெரும் திரளான வல்வை மக்கள் வருகை தந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.