வல்வை செய்திகள்

றெயின்போ-உதையில் சம்பியனானது வல்வை ஒற்றுமைஅணி

வல்வை றெயின்போ விளையாட்டு கழகம் நடாத்தும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர்
28/07/2024 அன்று றெயின்போ மைதானத்தில் 3.00 மணியளவில் ஆரம்பமானது.

அந்தவகையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வல்வை ஒற்றுமை அணியை எதிர்த்து உதயசூரியன் அணி மோதியிருந்தது.

இவ்வாட்டத்தில் 2:1என்ற கோல் கணக்கில் வல்வைஒற்றுமைஅணி
வெற்றி பெற்றது.இரண்டாம் இடத்தினை உதயசூரியன் அணி தனதாக்கி கொண்டது

கோல் அடித்தோர்!
வல்வைஒற்றுமை அணி

ஆதியன்_01
ராஜ்_01

  உதயசூரியன் அணி

    பிரசன்னா-01

போட்டியின் ஆட்டநாயகனாகவல்வைஒற்றுமை அணியை சேர்ந்த ராஜ்
தெரிவு செய்யப்பட்டார்!