வல்வை படுகொலை நினைவஞ்சலி நிகழ்வு லண்டன் மிச்சம் பகுதியில் ( 02.08.2024 ) இன்று நடைபெறவுள்ளது
வல்வை படுகொலை நினைவஞ்சலி நிகழ்வு லண்டன் மிச்சம் பகுதியில் ( 02.08.2024 ) இன்று நடைபெறவுள்ளது
வல்வை மண்ணில் இந்திய படைகளினால் (IPKF ) 1989ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுஇ லண்டன் மிச்சம் பகுதியில் (02.08.2024) இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. இவ் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த வருகை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
02.08.2024 ( வெள்ளிக்கிழமை)
மாலை 5.00 மணி
Figges Marsh, Mitcham CR4 2AD
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)









