வல்வை தீருவில் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட(பனால்டி) தொடரில் ரேவடி விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை பெற்றக்கொண்டுள்ளது.

வல்வை தீருவில் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட(பனால்டி) தொடரில் ரேவடி விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை பெற்றக்கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தை இளங்கதிர் விளையாட்டு கழகம் பெற்றுள்ளது.

Read More
மரண அறிவித்தல் அமரர் : உலகநேசன் பிறேமதாஸ் (பிறேமி)

பிறப்பு – 07/04/1961இறப்பு – 20/08/2024 வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட உலகநேசன் பிறேமதாஸ் (பிறேமி) அவர்கள் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

Read More
மரண அறிவித்தல் அமரர் திருமதி மதனகாந்தி அரியரெத்தினம்

தமிழீழம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்தவரும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதனகாந்தி அரியரெத்தினம் அவர்கள் 12.08.2024 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்…

Read More
வல்வை மதவடி கடல் காவல்கார தெய்வத்துக்கு நேற்றையதினம் மச்ச படையல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.12.08.2024

வல்வை மதவடி கடல் காவல்கார தெய்வத்துக்கு நேற்றையதினம் மச்ச படையல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இது தொன்றுதொட்டு தமிழர்களுடைய பாரம்பரிய வழிபாட்டு முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இன்றும் வருகின்றது…

Read More