2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (Valvai sports Arena) இன்று(17.03.2014) மாலை 2.30 மணியளவில் கரப்பந்தாட்ட போட்டியுடன் ஆரம்பமாகின்றது. இதில் கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கபடி, எல்லே, தடகளம் என பல விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டு விழாவின் தகவல்கள் உடனுக்குடன் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post