மிகவும் சிறப்பாக நடைபெற்ற வல்வை கோடைவிழா 2022 படங்கள் இணைப்பு ( part 1)

மிகவும் சிறப்பாக நடைபெற்ற வல்வை கோடைவிழா 2022 படங்கள் இணைப்பு ( part 1)

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(UK) ஆண்டு தோறும் நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 10,000 அதிகமான மக்கள் வருகை தந்து கண்டுகளித்த கோடைவிழா2022 , வல்வை மக்களால் மிகவும் நேர்த்தியான முறையில் நடாத்தி முடிக்கப்பட்டது. வல்வை மண்ணுக்கு மீண்டும் ஒரு பெருமையே ,ஒரே நாளில் 300க்கும் அதிகமான உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.