வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது ( படங்கள் இணைப்பு)

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது ( படங்கள் இணைப்பு)

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையத்திற்கு 11 வகுப்பறைகளுடனும் கூடிய வசதிகளுடனும் சிவபுரவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட வளாகம் இன்று (14.11.2021) திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவின் போது வல்வை நகரசபையின் தலைவரான திரு செல்வேந்திரா, முன்னாள், பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினரான திரு சிவாஜிலிங்கம்,மற்றும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளரான திரு அனந்தராஜ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக வருகை தந்து விழாவைச் சிறப்பித்திருந்தனர். மிகவும் நேர்த்தியாக ஒவ்வொரு வகுப்புக்குமென அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு கட்டிடங்களையும் அந்தந்தக் கட்டிடத்தை அமைப்பதற்கு நிதிப்பங்களிப்பு வழங்கியிருந்த அமைப்புக்களின் அல்லது தனிப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அந்தந்தக் கட்டடங்களைத் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.