சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டியில் (CWN Maths Challenge Exam 14.06.2014) பங்குபெறும் மாணவர்களின் பதிவுகள் (application)வரும் 15.05.2014 திகதியுடன் முடிவடைவதால் பதிவுகளை (application)மேற்கொள்ளாத மாணவர்கள் தங்கள் பதிவுகளை 15.05.2014க்கு முன்னர் online மூலமாகவே அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்ப் பாடசாலைகளிலும் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம் 15.05.2014க்கு பின்னர் எந்தப்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதினை அறியத்தருகின்றோம்.
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு (CWN)