Search

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருக்கு புதிய நியமனக் கடிதம்!

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களுக்கு , வடமராட்சி வலய கல்விக் கோட்டத்தினால் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய அதிபராக நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .

அத்துடன்  வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் தற்போதைய அதிபர் அல்வாயில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு மாற்றலாகிச் செல்லவுள்ளதாகவும் தெரியவருகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *