இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகம் வெற்றியிட்டியது.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி . கழகம் மோதியது. இந்த போட்டியில் வல்வை ரேவடி வி . கழகம் 2 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.









