26-11-2012 அன்று கூடங்குளத்தில் உலகத் தமிழர் இணைய இணைப்பு நடத்திய தேசியத் தலைவர் 58 வது பிறந்த நாள் நிகழ்வு.மலை 4 மணியளவில் நடைபெற்ற இவ் நிகழ்ச்சியில் கூடங்குள மக்கள் முன்னிலையில் உதயகுமார் அவர்கள் தலைவரின் 58 வது பிறந்த நாள் கேக்கை வெட்டினர் அவருடன் அவர் தோழர்களும் உடன் இருந்தனர். இதனை அடுத்து அனைத்து கூடங்குள மக்களுக்கும் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்களுக்கும் கேக் கொடுக்கப்பட்டது .