செய்திகள் பிரித்தானியா வல்வை செய்திகள்

லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது

லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை  நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது. இரு கடைகளை கொண்ட பிரத்தியோகமாக அமைக்கபட்டஇந்த ஜவுளி மாளிகையில் பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர் ஆண்கள் பெண்களுக்கான  பட்டு புடவைகள் பட்டு வேஷ்டி  உட்பட அனைத்து ஆடைஅணிகலன்கள் பெற்றுக்கொள்ளலாம்.

 

வல்வை மக்கள் செறிந்து வாழும் Mitcham நகரில் விஸ்தரிக்கப்பட்ட இந்த ஆடை விற்பனை காட்சியறையில் கொள்வனவு செயப்படும் ஆடைகளுக்கானalteration வசதிகள் செய்து கொடுப்பதுடன் 29-03-2016 வரை 30 – 50 வீத விலை கழிவு தரப்படும்.

 

விசேட வைபவ ஆடை கொள்வனவுக்காக இந்தியாவுக்கு செல்லும் விமான செலவு, நேரத்தை மீதப்படுத்தி புதிய ரக ஆடைகளை  சிறந்த வாடிக்கையாளர்சேவையாற்றும் காவேரி சில்க்ஸ் இல்  பெற்றுக்கொள்ளலாம் என்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்

DSC00174 DSC00180 DSC00183 DSC00186 DSC00191 DSC00192 DSC001933

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *