இன்று (29/05/2016) லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் (TRO Football Tournament-2016) நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் வல்வை புளூஸ் கழகத்தினர் பங்கு கொண்டு விளையாடியிருந்தனர்.
இவ் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Adult, Under 15, Under 13, Under 11 மற்றும் Over 40 ஆகிய அணிகள் விளையாடியதில் Under 15 Champions ஆகவும், Under 13 Runners ஆகவும், Under 11 Runners ஆகவும் வெற்றியை பெற்றக் கொண்டது.











