மரண அறிவித்தல் – திரு கந்தசாமி பாலசுப்ரமணியம்

மரண அறிவித்தல் – திரு கந்தசாமி பாலசுப்ரமணியம்

மரண அறிவித்தல் – திரு கந்தசாமி பாலசுப்ரமணியம்

வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும்; தற்போது திருச்சியில் வாழ்ந்து வந்த திரு கந்தசாமி பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்  புஸ்பவதி அம்மாவின் அன்புக்கணவரும் ,கந்தசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும் ,மோகானந்தசாமி தெய்வதிரவியம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார் .

அன்னார் காலம்சென்ற சபாரத்தினம் (Chairman vvt town council) ,காலம்சென்ற முருகுப்பிள்ளை( கடவுள் அப்பா), நவரத்தினம் ,அரியரெத்தினம் (தங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னார் பத்மாதேவி, மகேந்திரராசா(மோகன் – UK) இரவீந்திரராசா (ரவி – UK) ,வனிதாதேவி (canada) , யோகேந்திரராசா , ராதாதேவி , விஜயாதேவி , சர்மிளாதேவி (canada), கோகிலாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னார்திருஞானசம்பந்தமூர்த்தி , ஞானேஸ்வரிஅம்மா , வசந்தி , ஜெயதாஸ் , ஜெயமனோகர் , ரூபசிங்கம் , சிவகுமார் , ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
+9944060604 – சிவமயம் (திருச்சி இந்தியா)
+ 9790571740 – விஜயா (திருச்சி இந்தியா) +07990014671 – மோகன் (லண்டன்)

Leave a Reply

Your email address will not be published.