யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு தெரிவான மாணவர் கௌரவிப்பு
வல்வை மண்ணில் கல்வி பயின்று இருபது வருட இடைவெளியின் பின்பு மருத்துவபீடதுக்கு தெரிவான வல்வை நகரசபைக்குட்பட்ட விஞ்ஞான பாடசாலை (1AB) சிதம்பராக்கல்லூரி மாணவனுக்கு இன்று கல்லூரியில் கௌரவிப்பு.