டென்மார்க்கில் 10 Km தூரத்தை 16 ஆயிரம் வீர வீராங்கனைகளுல் வல்வெட்டித்துறை மகேந்திரனும் அவரது இரண்டு மகள்களும் 10 Km தூரத்தை 54 நிமிடம் ஓடி முடித்தார்கள்.
இன்று 10 – 06 – 2019 ÅRHUS DENMARK இல் 10 Km தூரத்தை 16 ஆயிரம் வீர வீராங்கனைகள் ஓடினார்கள்.
இவர்களுடன் வல்வெட்டித்துறை மகேந்திரனும் அவரது இரண்டு மகள்களும் ஓடி முடித்தார்கள்.
குறிப்பிடத்தக்க விடயம் 16 ஆயிரம் வீர இவர்கள் மூவர் மட்டுமே தமிழர். அதுவும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள். பாராட்டுகின்றோம் வாழ்த்துகின்றோம்.



































Leave a Reply