வல்வை செய்திகள்

வல்வை மண்ணில் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!இன்று மாலை சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

2009ம் ஆண்டு தொடர் இனப்படுகொலை மே மாதம் இறுதி வரை நடைபெற்று 18ம் திகதி நிறைவுபெற்று 12 ஆண்டு கடந்தும் நீதி கிடைக்காத இனம் தமிழினம் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நீதி கேட்டு இன்று வரை நிலைத்து நிற்கின்றது

வல்வை மண்ணில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தின் பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!இன்று மாலை சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் அவர்களினால் மலர் அஞ்சலி செலுத்தி தீபச்சுடர் எற்றி வைத்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *