வல்வை செய்திகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் உயர் திருவிழா 10.06.2021 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் உயர் திருவிழா 10.06.2021 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது!

உயர் திருவிழா விபரம்….

சாந்தி கிரியைகள் பூர்வாங்க கிரியைகள் 09.06.2021

துவஜாரோகணம் ( கொடியேற்றம்)
10.06.2021 வியாழக்கிழமை

திருமஞ்சம்
19.06.2021 சனிக்கிழமை

கருடசர்ப்ப பூசை
20.06.2021
ஞாயிற்றுக்கிழமை

சப்பரம்
22.06.2021செவ்வாய்க்கிழமை

ரதோற்ஸவம் ( தேர்)
23.06.2021
புதன்கிழமை

தீர்த்தோற்ஸவம்
24.06.2021
வியாழக்கிழமை

நாட்டின் தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில் மிக மிக இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை 15 பேருடன் அம்பாளின் மகோற்சவமானது நடைபெறலாம் என அறியக்கூடியதாக உள்ளது.

உயர் திருவிழாக் காலங்களில் அவரவர் இல்லங்களில் இருந்து அம்பாளினை மனதிலிரருத்தி அம்பாள் அருட்கடாச்சத்தினை பெற்றுய்யுங்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *