அறிவித்தல்கள் நலன்புரிச்சங்கம் வல்வை செய்திகள்

இந்த வருடம் எமது கோடை விழாவில் மீண்டும் Netball போட்டியை நடாத்தும் முயற்சியில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்கான வீராங்கனைகளிற்கான பயிற்சியும், தெரிவும்!

வணக்கம்.
இந்த வருடம் Netball போட்டியை எமது கோடை விழாவில் மீண்டும் நடாத்தும் முயற்சியில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்கான வீராங்கனைகளிற்கான பயிற்சியும் தெரிவும் எதிர்வரும்
 04/06/17 ஞாயிறு
காலை 10.00 மணிக்கு
Mitcham Cannon Leisure Centre
முன்பாக நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் அன்றைய தினம் நேரடியாக மைதானத்திற்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளிற்கு
ரிஷி 07890 185111
நன்றி

வல்வை நலன்புரிச் சங்கம் 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *