விளம்பரம்

Hiline Cash&carry புதிய 3 கிளை நிறுவனங்களுக்கான பணியாளர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு

  அன்பின் உறவுகளே!     வணக்கம், அன்பின் உறவுகளுக்கு! உங்களின் பேராதரவில் வெற்றி நடைபோடும் எமது நிறுவனம், மேலும் 03 கிளை நிறுவனங்களை(Branches) வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். 25 பணியாளர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மிகவிரைவில் நடைபெறவுள்ளதால், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் அயராத உழைப்பினாலும், அளப்பெரும் தியாகங்களினாலும், உங்களின்…

அறிவித்தல்கள் வல்வை செய்திகள் விளம்பரம்

10வது ஆண்டு நிறைவு விழா 07.07.2015 Ceytec packaging (pvt) limited

10வது ஆண்டு நிறைவு விழா Ceytec packaging (pvt) limited தேசமக்களுக்கு 10 ஆண்டுகள உற்பத்தி செய்யும் பொருட்கள் சேவையில் நிறைவு பூர்த்தியடைவதை வெளிப்படையாக தெரிவிப்பதில் பெருமை அடைகின்றோம் இவ் வெற்றிகரமான பயணத்தில் சம்பத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் இவ்நல்வாய்பில் 07.07.2015ல் 10 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.