அன்பின் உறவுகளே!
வணக்கம்,
அன்பின் உறவுகளுக்கு! உங்களின் பேராதரவில் வெற்றி நடைபோடும் எமது நிறுவனம், மேலும் 03 கிளை நிறுவனங்களை(Branches
அயராத உழைப்பினாலும், அளப்பெரும் தியாகங்களினாலும், உங்களின் உணர்வுமிக்க தொடர் ஆதரவினாலும் இன்று பிரித்தானியாவெங்கும் நாம் படர்ந்து நிமிர்ந்து நிற்கின்றோம்.
ஆம்……..இன்று,
1) *10 Distribution Centre*
2) *20 Vans*
3) *2 (7.5) Vans*
4) *5 Truck (26 Ton)*
என்னும் திறன்மிக்க வளத்துடனும், ஆற்றல் மிக்க மனித பலத்துடனும் வெற்றி நடை போடுகின்றோம்.
*சாதிக்க விரும்பும் மனிதர்களின் சாதனைக்களத்திற்காக எம் கதவுகள் என்றும் திறந்த வண்ணமுள்ளன*
ஆதலால், சிறு வர்த்தக முதலீட்டாளர்கள், உங்களின் கனவுகளை நனவாக்க எம்முடன் இணையுங்கள், உங்களின் வெற்றிப்பயணத்தை நாம் உறுதி செய்வோம்.
மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள
partner@hilinewines.com , jobs@hilinewine.com









Leave a Reply