Search

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் (கனடா) கொடியேற்றம்

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மனின் 2016 ம் ஆண்டின்சித்திரைத்திருவிழா கடந்த வருடம்போலவும் மூன்று கண்டங்களில்நடைபெறுகின்றது.07.04.2016ல் முதலாவதாக இங்கிலாந்துலண்டன்மாநகரில் ஆரம்பமாகியுள்ளது. ஆசியா கண்டத்ததை அடுத்துஇன்னும் சிலமணிநேரங்களில் அமெரிக்கா கண்டத்தில் கனடாவில்ஆரம்பமாகவுள்ளது.

வல்வை ஸ்ரீ முத்துமாரி  அம்மன்  (கனடா) கொடியேற்றம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *