வல்வை வி.க உதைபந்து போட்டியில் இன்று நெடியகாடு விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது
05.03.2017 0இரண்டாம் சுற்று ஆட்டத்தில்
நெடியகாடு விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி2017
07.03.2017 றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில்
3:30 மணி நெடியகாடு எதிர் நவஜீவன்ஸ்
4:30 மணி
யங்கம்பன்ஸ் எதிர்
மைக்கல் ஆகிய அணிகள் மோதுகின்றன