Search

லண்டனில் கல்வி பயிலும் வல்வை மாணவி செல்வி ஷர்மிளா வரதராஜ் அவர்களின் முயற்சியால் வல்வை றோ.க.த.க பாடசாலைக்கு உதவி

லண்டனில் வசிக்கும் வல்வையை சேர்ந்த திரு,திருமதி வரதராஜ் வாசுகி தம்பதிகளின் புதல்வி ஷர்மிளா அண்மையில் வல்வை றோ.க.த.க பாடசாலையின் தேவைகள் சம்பந்தமான இணையத்தளத்தில் வெளியான செய்தியை படித்து, தான் படிக்கும் பாடசாலையின் (Burntwood School at Tootong Grove) மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் £351.65p நிதியினை வல்வை றோ.க.த.க பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் வாங்குவதற்காக சேர்த்துள்ளனர்.மேற்படி நிதி நம்பிக்கை ஒளி தொண்டு நிறுவனம் முலம் அனுப்பப்படவுள்ளது.

புலமபெயர்ந்து வாழும் வல்வையின் இரண்டாம் தலைமுறை இளையோர் முன்வந்து வல்வை மக்களுக்கு உதவிகள் புரிவதை VVTUK.COM இணையம் மனதாரப் பாராட்டுகிறது.

வல்வை றோ.க.த.க பாடசாலைக்கு அனுப்பப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது

To the principle, teachers and children of Valvettithurai R.C school
We hope you can buy your printer with our donation of £351. We understand you go work through hard conditions every day and we will be very happy to raise you more money if you need to. We raised money by having a sponsored sari day and sold cake, kesari and samosa and henna.
The money was raised at: Burntwood School
Burntwood Lane
London SW17 0AQ
Event organiser: Sarmila Varatharaj
Sari wearers: Sarmila Varatharaj, Sabrina zanabi, evisa trizu, Janani gnanasundaram
Suit wearers: Zain Choudhry, Zeeshan Butt, Abdul Hassam, Zuhaib Ahmed, Ibaad Ibrahim, Daud Latif, Mohammed Chohan, Ibraheem Mir, Hamza Gul
Henna artist: Thurika Vettivel, Dilaxni Sivanessen, shaden, madeeha
Sellers: Kisana Wages, Disana Premarajah, Kala Barathi, Meera Nadarajah, Shanushiya Rathakirushna, Dhennusha Sivanesan, Shananthya Vigneswara-iyer, Papisika Jeyabalasingam, Karunya Jegatheepan, Sarmila Varatharaj, Tharashana Murugananadarajah
Food donations: Mrs Vasuki Varatharaj, Mrs Thevaki Mohanakumar, Mrs premarajah, Sabrina Zananbi
Photographers: Tharashana Murugananadarajah & Sarmila Varatharaj
We wish you happy New Year and a blessed year lots of love from Sarmila’s team.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *